Trichy Travels Apartment Services,Trichy Guest House,trichirappalli guest house,trichy accommadation,accomadation trichy,trichy stay,corporate accommodation trichy,corporate guest house trichy,

 

 

 



 
   
   
 
முதல் முறையாக திருச்சியில் " தங்குமிடம் "
 
 
மாம்பழச்சாலை (ஸ்ரீரங்கம்)
 
   
 
தங்குமிடம் வசதி
    ஒரு சில நாட்கள் தங்குவதற்கும், அலுவலக பயன்பாட்டிற்கும்  
    பயணிகளுக்கு தங்குமிடம் வசதியை அறிமுகப்படுத்துகிறோம்..
  • சகாயவிலையில் இல்லத்தில் உள்ளது போன்ற வசதிகள்
  • சகலவசதிகள் கொண்ட இரண்டு படுக்கையறை.
  • நாள்,வாரம்,மாதம் என்ற அடிப்படையில் தேவைக்கேற்றாற் போல் கிடைக்கும்.
  • அலுவலக சூழ்நிலையுடன் கூடிய அமைப்பு, குடும்பத்தில் நடைபெறும் சிறு திருவிழாக்கள், திருமணம்
    போன்ற நிகழ்வுகளுக்கு, செல்வதற்காக தங்குவதற்கும், உல்லாச பயணத்தின் போது இடம் மாறும்
    பொருட்டு தற்காலிகமாக சில நாட்கள் தங்கிச் செல்ல வசதியாகவும் அமைக்கப்பட்டுள்ள இல்லம்!
  • வியாபார ரீதியான சந்திப்புகள், வியாபார குழுவினர் கலந்துரையாட, வர்த்தகம் பேசி முடிக்க, டீலர்கள்
    சந்தித்து உரையாட விநியோகஸ்தர்கள் கலந்தாய்வு கூட்டங்கள் நடத்த, இன்ன பிற வியாபார சம்பந்தமான சந்திப்புகளுக்கு உகந்த இல்லம்!
    பல்வேறு சிறப்பம்சங்களுடன் (Package) பிரத்யேக கவனிப்புடன் தங்குமிடம், உணவு, போக்குவரத்து ஆகிய
    வசதிகளுடன் திருச்சியில் தங்களை இன்முகத்துடன் வரவேற்க காத்திருக்கும் Trichy Travels!
 
   
 
இல்லம் எங்கு உள்ளது?
  • திருச்சியிலிருந்து ஸ்ரீரங்கம் செல்லும் வழியில் நாகரீகமான குடியிருப்பு பகுதியான மாம்பழச்சாலையில்
    அமைந்துள்ளது.
  • ஸ்ரீரங்கம்,திருவானைக்கோவில்,காவிரி ஆறு,மலைக்கோட்டை போன்ற இடங்களுக்கு மிக அருகே
    அமைந்துள்ளது.
  • இதிலிருந்து 50 மீ நடையில் பிரதான சாலையை சென்றடையலாம்.
  • தென்தமிழகத்தின் முக்கிய இடங்களான மதுரை, தஞ்சை,வேளாங்கன்னி,கும்பகோணம்,நாகூர்,
    இராமேஸ்வரம், கன்னியாகுமரி,கொடைக்கானல்,ஊட்டி மற்றும் கோவை போன்ற இடங்களுக்கு
    இங்கிருந்து சுலபமாக செல்லலாம்.
 
   
 
வசதிகள்
 
  • கேபிள் கனெக்ஷனுடன் TV
  • கெய்சர்
  • ஷோபா மற்றும் பர்னிச்சர்
  • அனைத்து அறைக்கும் மின்விசிறி
  • கண்ணாடியுடன் கூடிய ட்ரைஸிங் டேபிள்
  • டைனிங் செட் கொண்ட டைனிங் டேபிள்
  • ஏ/சி உடன் படுக்கைஅறைவசதி
  • வாகனம் நிறுத்துமிட வசதி
    வேண்டுகோளுக்கிணங்க :

  • சமையலறை சாதனங்கள்
  • கேஸ் அடுப்பு
  • கேஸ்
 
   
   
 
நிபந்தனைகள்
  • அதிகபட்சமாக 4 நபர்கள் தங்கலாம்.
  • தங்குமிட வாடகை மாறுதலுக்குட்பட்டது.
 
   
Best viewed in 1024 x 768 pixels in IE  Updated at 24-06-2017 9:30 hrs                                                Copyright Štrichytravels 2007. All Rights Reserved.