திருச்சி வணிக மையம்
 
 
துரித அலுவலக சேவைகள்
 
 
திருச்சியில் இன்ஸ்டண்ட் அலுவலகம்
 
 • உங்கள் வர்த்தகம் முதல் நாளே ஆரம்பம். நீங்கள் உங்கள் லேப்டாப் பொருத்தியவுடன் உங்கள் அலுவலகம் பயன்பாட்டிற்கு தயார்.
 • உங்கள் வணிக தேவைக்காக சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டது .
 • தயார் நிலையில் உள்ள அலுவலகங்கள்.
 • திருச்சியிலிருந்து உலகின் எந்த பகுதிக்காவும் உங்கள் பணியை தொடரலாம்.
 • உங்களுக்கு தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் செய்து தருகின்றோம்.
 • தங்களின் தேவைக்கேற்ப போக்குவரத்து, நிர்வாகம் மற்றும் தங்கும் வசதி முதலியவற்றை சிறந்த முறையில் செய்து தருகின்றோம்.
 • உங்கள் வர்த்தகத்தை கனநேரத்தில் தொடங்குங்கள்.
 
 
   
 
பொருத்தமானது

 • திருச்சியில் சுலபமாக அலுவலங்கள் அமைக்க விரும்புவர்கள்.
 • தொடர்ந்து பயணம் செய்து கொண்டுயிருக்கிற நிறுவனங்கள் திருச்சியில்
  அனைத்து வசதிகளுடன் கூடிய அலுவலகம் அமைக்க விரும்புபவர்கள்.
 • திருச்சியில் நிறுவன கூட்டங்கள், ஆலோசனைகள், நேர்முகத் தேர்வு நடத்த விரும்புபவர்கள்.
 
   
 
இடம்
 
 • திருச்சியின் மையப்பகுதியில் உள்ளது.
 • இரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தை சில நிமிடத்தில் சென்றடையலாம்.
 • விமானநிலையத்திலிருந்து அரை மணி நேர பயண தொலைவில் அமைந்துள்ளது.
 • ஸ்ரீரங்கம் மற்றும் மலைக்கோட்டைக்கு அருகே உள்ளது.
 • வணிக மையத்தின் அருகே அனைத்து விதமான அடிப்படை வசதிகளான விடுதி, மருத்துவமனை மற்றும்
  திரையரங்குகள் உள்ளன.
 
   
 
வசதிகள்

 • கம்யூட்டர், லேப்டாப், தொலைபேசி, இணைய வசதி, உட் இணைப்பு, மின் வசதி, பெட்டகம், மின் சேமிப்பு
  அளிப்பான் மற்றும் ஆலோசனை அறைகள் செய்து தரப்படும்.
 • 25 பணியாளர்கள் பணிபுரிவதற்கு ஏற்றாற்போல் அமைந்த இடமாகும்.
 • வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப தனிப்பட்ட அல்லது இணைப்பு இணைய வசதி செய்து தரப்படும்.
 • தொழில் முறைக்கு ஏற்ப வசதிகள் செய்து தரப்படும்.
 • வாடிக்கையாளர்களின் தேவைக்குகேற்ப லேப்டாப், OHD, பிரிண்டர், அறிவிப்பு பலகை, விடுதி வசதி,
  பயண வசதி போன்ற ஏற்பாடுகள் செய்து தரப்படும்.


 • இடத்தை பார்வையிட்டு பிற வசதிகளை கண்டறியுங்கள்
 
   
   
 
 
 
   
Copyright Štrichytravels 2007. All Rights Reserved.